"அதிமுக அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை" - ஸ்டாலின்

அதிமுக அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை என்றும் வரும் தேர்தலில் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதிமுக அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை - ஸ்டாலின்
x
அதிமுக அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை என்றும் வரும் தேர்தலில் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஸ்ரீரங்கத்தில் நடந்த கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், கர்நாடக முதலமைச்சர் குமாராமியையும் கடுமையாக விமர்சித்தார். 

Next Story

மேலும் செய்திகள்