மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய முயற்சி எடுத்தாரா ப. சிதம்பரம்? - திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி

இந்தியாவின் ஜனாதிபதி என கூறும் சிதம்பரம் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய முயற்சி எடுத்தாரா? - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய முயற்சி எடுத்தாரா ப. சிதம்பரம்? - திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி
x
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய முயற்சி எடுத்தாரா ப. சிதம்பரம்?

சிவகங்கையில் அதிமுக சார்பில் காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்று பேசினார்.  அப்போது அவர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர, முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் முயற்சி செய்தாரா என கேள்வி எழுப்பினார். 
Next Story

மேலும் செய்திகள்