சேலம்- சென்னை 8 வழி சாலை விவகாரம் : பா.ஜ.க. - பா.ம.க. பிரமுகர்களிடையே வாக்குவாதம்

பா.ஜ.க. - பா.ம.க. பிரமுகர்களிடையே வாக்குவாதம் : சாலை திட்டத்தை பா.ம.க. எதிர்க்க காரணம் என்ன?
சேலம்- சென்னை 8 வழி சாலை விவகாரம் : பா.ஜ.க. - பா.ம.க. பிரமுகர்களிடையே வாக்குவாதம்
x
சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை தொடர்பான விவாதம் ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் நடந்தது..  அத்திட்டத்தை எதிர்க்கும் பாமகவுக்கும்,  ஆதரிக்கும் பாஜகவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.. 

Next Story

மேலும் செய்திகள்