காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விளக்க பொதுக்கூட்டம் - முதலமைச்சர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு

மயிலாடுதுறையில் நடைபெற இருக்கும் காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்க உள்ளதையொட்டி, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விளக்க பொதுக்கூட்டம் - முதலமைச்சர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு
x
முதலமைச்சர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு 

தமிழகத்தின் ஜீவாதார உரிமையை மீட்டெடுத்த அ.தி.மு.க அரசின் காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் மயிலாடுதுறையில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் பழனிசாமி மயிலாடுதுறை செல்கிறார்.  முதலமைச்சர் வருகையையொட்டி, 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.Next Story

மேலும் செய்திகள்