"ஜூலையில் விஜயகாந்திற்கு வெளிநாட்டில் சிகிச்சை, திருப்பூர் மாநாட்டில் விஜயகாந்த் பேசுவார்" - சுதீஷ்

"ஜூலையில் விஜயகாந்திற்கு வெளிநாட்டில் சிகிச்சை, திருப்பூர் மாநாட்டில் விஜயகாந்த் பேசுவார்" - சுதீஷ்
ஜூலையில் விஜயகாந்திற்கு வெளிநாட்டில் சிகிச்சை, திருப்பூர் மாநாட்டில் விஜயகாந்த் பேசுவார் - சுதீஷ்
x
தேமுதிக சார்பில், இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தேமுதிக பொதுசெயலாளர் விஜயகாந்த், துணை செயலாளர் சுதீஷ், தமிழ்மாநில முஸ்லீக் லீக் தலைவர் ஷேக் தாவூத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
நிகழ்ச்சியில் பேசிய சுதீஷ், செப்டம்பர் மாதம் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் விஜயகாந்த் பேசுவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்