"கமலின் கட்டிப்பிடி வைத்தியம் அரசியலில் எடுபடாது" - ஜெயக்குமார்

குமாரசாமியை கட்டிப்பிடித்தால் பிரச்சினை தீர்ந்துவிடுமா? - அமைச்சர் ஜெயக்குமார்
கமலின் கட்டிப்பிடி வைத்தியம் அரசியலில் எடுபடாது -  ஜெயக்குமார்
x
கமலின் கட்டுப்பிடி வைத்தியம் அரசியலில் எடுபடாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். குமாரசாமி- கமல் சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், காவிரி விவகாரத்தில் அடிப்படை விஷயம் தெரியாமல் ரஜினி பேசுவதை ஏற்க முடியாது எனக் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்