கருணாநிதி 95 - திமுக தலைவர் கருணாநிதியின் 95வது பிறந்தநாளான இன்று அரசியல் உள்பட பல்வேறு துறைகளில் அவரது நீண்ட பயணத்தை விவரிக்கிறது

x
* 1924ல் திருவாரூர் திருக்குவளையில் முத்துவேலர் - அஞ்சுகம் தம்பதியின் மகனாக பிறந்தார் 

* பட்டுக்கோட்டை அழகிரியின் பேச்சால் ஈர்க்கப்பட்டு 13 வயதிலேயே சமூக இயக்கங்களில் ஈடுபட்டார்

* இந்தி எதிர்ப்பு போராட்டம் கருணாநிதியின் பொது வாழ்விற்கு அச்சாரம் போட்டது

* பெரியாரின் அழைப்பை ஏற்று குடியரசு வார இதழின் துணை ஆசிரியராக பணியாற்றினார்

* அக்னி வார்த்தைகளால் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர்

* நடிகவேள் எம்.ஆர்.ராதா வழங்கிய கலைஞர் பட்டம்  

* மாநில முதல்வர்கள் தேசிய கொடியேற்றும் உரிமையை போராடி பெற்று தந்தவர்

* பெண்களுக்கு சொத்தில் பங்கு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்

* போட்டியிட்ட 13 தேர்தல்களிலும் வென்ற ஒரே தலைவர் 

* சமகால அரசியலை உலகம் அறியும் வகையில் நெஞ்சுக்கு நீதி நூலை எழுதினார்

Next Story

மேலும் செய்திகள்