கர்நாடகா முதலமைச்சரானார் எடியூரப்பா....

பெரும் சட்டப்போராட்டத்திற்கு பிறகு கர்நாடகா முதலமைச்சராக எடியூரப்பாக பதவி ஏற்றார்.
கர்நாடகா முதலமைச்சரானார் எடியூரப்பா....
x
பெங்களூருவில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்பு விழா நடந்தது. கர்நாடகா மாநில ஆளுநர் வாஜூபாய் வாலா, எடியூரப்பாகவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சராக பதவி ஏற்ற எடியூரப்பாகவுக்கு ஆளுநர் மலர்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்