"அரசு ஊழியர்களை விடுதலை செய்ய வேண்டும்" - திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

"அரசு ஊழியர்களை விடுதலை செய்ய வேண்டும்" - திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்
அரசு ஊழியர்களை விடுதலை செய்ய வேண்டும் - திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்
x
போராட்டத்தில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். ஊழியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்