"இரட்டை இலை சின்னத்தை பொறுத்தவரை, திவாகரனுக்கே கிடைக்கும்" - முன்னாள் எம்பி ராஜேஸ்வரன்

"இரட்டை இலை சின்னத்தை பொறுத்தவரை, திவாகரனுக்கே கிடைக்கும்" - முன்னாள் எம்பி ராஜேஸ்வரன்
இரட்டை இலை சின்னத்தை பொறுத்தவரை, திவாகரனுக்கே கிடைக்கும் - முன்னாள் எம்பி ராஜேஸ்வரன்
x
டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களில், 15 பேர், திவாகரன் அணியில் இருப்பதாக முன்னாள் எம்பி - டாக்டர் ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர், இந்த தகவலை வெளியிட்டார். இரட்டை இலை சின்னத்தை பொறுத்தவரை, திவாகரனுக்கே கிடைக்கும் என்றும் டாக்டர் ராஜேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்