காவிரி பிரச்சினை - திருவாரூரில் தேமுதிக இன்று ஆர்ப்பாட்டம்

காவிரி பிரச்சினை : ஆர்ப்பாட்டத்தில் பிரதமரை தாக்கி பேசுவேன் - விஜயகாந்த்
காவிரி பிரச்சினை - திருவாரூரில் தேமுதிக இன்று ஆர்ப்பாட்டம்
x

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, திருவாரூரில் தேமுதிக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதற்காக திருவாரூர் புறப்பட்டுள்ள விஜயகாந்த், கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, குடியரசுத் தலைவர், பிரதமரை சந்திப்பீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்தார்..


Next Story

மேலும் செய்திகள்