இந்தியாவை பாராட்டிய இம்ரான் கான்

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டதை, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பாராட்டியுள்ளார்.
x
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டதை, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பாராட்டியுள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், குவாட் அமைப்பில் இந்தியா இருந்தபோதும், தனது நாட்டு மக்களின் நலனுக்காக, அமெரிக்காவின் தொடர் அழுத்த‌தையும் மீறி ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதாக தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்