கால் தடுமாறி மேடையிலிருந்து விழுந்த புலனாய்வு அதிகாரி மரணம் - பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், குடியரசு துணை தலைவரின் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து கொண்டிருந்த புலனாய்வு அதிகாரி கால் தவறி விழுந்ததில், பரிதாபமாக உயிரிழந்தார்.
x
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், குடியரசு துணை தலைவரின் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து கொண்டிருந்த புலனாய்வு அதிகாரி கால் தவறி விழுந்ததில், பரிதாபமாக உயிரிழந்தார். குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு வருகையை முன்னிட்டு, ஷில்பா கலை அரங்கில் உள்ள மேடையை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, புலனாய்வு துறையின் உதவி இயக்குநர் குமார் அம்ரேஷ் மேடையில் இருந்து தவறி விழுந்தார். இதில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது சோகத்தை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் தொடர்பான காட்சி வெளியாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்