அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ஆலோசனை

அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
x
அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் இன்று ஆலோசனை நடத்துகிறார். அப்போது மாநில வாரியாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலை குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் மதிப்பாய்வு செய்யவுள்ளார். வரும் நாட்களில் தடுப்பூசியின் வேகத்தை அதிகரிப்பது மற்றும் பள்ளி மாணவர்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி எனும் நிலையை எட்டுவது தொடர்பாக கூட்டத்தில் ராஜேஷ் பூஷன் எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்