புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் - ஒப்பந்தம் கையெழுத்து

புதுச்சேரியில் ரூ.300 கோடி மதிப்பில் கிழக்கு கடற்கரை சாலையில் புறநகர் பேருந்து நிலையம் அமைத்தல், நவீன பேருந்து நிலையம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு முதல்வர் ரங்கசாமி முன்னிலை புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது
x
புதுச்சேரியில் ரூ.300 கோடி மதிப்பில் கிழக்கு கடற்கரை சாலையில் புறநகர் பேருந்து நிலையம் அமைத்தல், நவீன பேருந்து நிலையம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு முதல்வர் ரங்கசாமி முன்னிலை புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி மற்றும் என்பிசிசி நிறுவனத்திற்கும் இடையே சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் சபாநாயகர் செல்வம், தலைமை செயலர் ராஜீவ் வர்மா, ஸ்மார்ட் சிட்டி தலைமை அதிகாரி அருண், மாவட்ட ஆட்சியர் வல்லவன் ஆகியோர் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்