ஃபாங் ஃபாங் மா அருவியின் அழகு - அருணாச்சலப் பிரதேசத்தின் பொக்கிஷம்

ஃபாங் ஃபாங் மா அருவியின் அழகு மற்றும் புத்துணர்ச்சியில் திளைத்திடுமாறு அருணாச்சலப் பிரதேச முதல்வர் பேமா காந்து அழைப்பு விடுத்துள்ளார்.
ஃபாங் ஃபாங் மா அருவியின் அழகு - அருணாச்சலப் பிரதேசத்தின் பொக்கிஷம்
x
ஃபாங் ஃபாங் மா அருவியின் அழகு மற்றும் புத்துணர்ச்சியில் திளைத்திடுமாறு அருணாச்சலப் பிரதேச முதல்வர் பேமா காந்து அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்த வீடியோ ஒன்றைத் தனது ட்விட்டர் பகக்த்தில் பேமா பகிர்ந்துள்ளார். அதில், அருணாச்சலப் பிரதேசத்தின் பொக்கிஷமாக, மலை உச்சியில் இருந்து கொட்டும் ஃபாங் ஃபாங் மா அருவியும், அதில் சிக்கி வானவில் வளைந்து நுழையும் காட்சிகளும் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன. இந்த பசுமை நிறைந்த வீடியோவைப் பகிர்ந்த அம்மாநில முதல்வர், சுற்றுலாப்பயணிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்