சமையலறை வேலை பெண்களுக்கு மட்டும்தானா? - எச்சரித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
பதிவு : செப்டம்பர் 05, 2021, 09:47 AM
சமையலறை வேலை பெண்களுக்குரியது என்ற பொது கருத்து மாற வேண்டும் என்று கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.
சமையலறை வேலை பெண்களுக்குரியது என்ற பொது கருத்து மாற வேண்டும் என்று  கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார். கேரளாவில் பெண்களுக்கு ஆதரவான 'சமம்' எனும் பிரச்சாரத்தை தொடக்கி வைத்து பேசிய பினராயி விஜயன், பெண்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகளில் ஒன்றான வேலைவாய்ப்பு, வீட்டில் இருந்து தொடங்குவதாக தெரிவித்தார். சமூகத்தில் வகுப்புவாத சக்திகள் பெண்களை சமையலறைக்கு திருப்பி அனுப்ப முயற்சி செய்வதாக எச்சரித்தார். 

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

707 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

559 views

குண்டு வெடிப்பில் உயிரிழந்த ராணுவ வீரர்கள்; எப்பொழுதும் மறக்க மாட்டோம் - கமலா ஹாரிஸ் டுவிட்டர் பதிவு

குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்களை எப்போதும் மறக்க மாட்டோம் எனவும் அவர்கள் நாட்டின் ஹீரோக்கள் என அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

512 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

249 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

47 views

பிற செய்திகள்

ஒரு பள்ளியில் 20 மாணவர்களுக்கு கொரோனா - உடனடியாக பள்ளியை மூடிய நிர்வாகம்

ஆந்திராவில் பழங்குடியினர் குருகுலப் பள்ளியில் 20 மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் உடனடியாக பள்ளி மூடப்பட்டது.

34 views

அரசு நிலத்தை ஆக்கிரமித்த கிராம மக்கள் - மீட்க சென்ற அதிகாரிகள் விரட்டி அடிப்பு

ஆந்திராவில் அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்க சென்ற தாசில்தார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

15 views

பருவநிலை மாற்றம் - இந்தியாவிற்கு எச்சரிக்கை - பெங்களூரு ஐஐடி ஆய்வு

பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் 100 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கக்கூடும் என ஐஐடி நடத்திய ஆய்வில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

5 views

பயணிகளை அதிகரிக்க பேருந்து நிலையங்களில் மதுக்கடைகள் - கேரள அமைச்சர் ஆண்டனி ராஜூ

கேரளாவில் பேருந்து நிலையங்களில் மதுக் கடைகள் திறந்து பயணிகளை அதிகரிக்கச் செய்ய கேரள அரசு திட்டமிட்டுள்ளதாக கேரள அமைச்சர் கூறியுள்ளார்.

99 views

பிரதமர் மோடி அமெரிக்க சுற்றுப்பயணம்?

பிரதமர் நரேந்திர மோடி இந்த மாத இறுதியில் அமெரிக்கா செல்ல உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

23 views

பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் 100 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கக்கூடும் - இந்தியாவிற்கு எச்சரிக்கை

பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் 100 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கக்கூடும் என ஐஐடி நடத்திய ஆய்வில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.