பேரவை நிகழ்வில் பங்கேற்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் -சபாநாயகர் செல்வம்

புதுச்சேரி சடப்பேரவை நிகழ்வுகளில் கலந்துகொள்ளாத அரசுத்துறை செயலர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவை சபாநாயகர் செல்வம் எச்சரித்துள்ளார்.
x
புதுச்சேரி சடப்பேரவை நிகழ்வுகளில் கலந்துகொள்ளாத அரசுத்துறை செயலர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவை சபாநாயகர் செல்வம் எச்சரித்துள்ளார். சட்டப்பேரவை விதிகளின்படி, அனைத்து துறை செயலாளர்கள் பேரவை நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டும் எனவும், கடைபிடிக்காத அதிகாரிகள் மீது சட்டமன்ற விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். 
இது குறித்து அனைத்து துறை செயர்கள், இயக்குனர்களுக்கு தகவல் அளிக்க தலைமைச்செயலருக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்