பயங்கரவாத சம்பவங்களை எதிர்க்கும் பயிற்சி - என்எஸ்ஜி மூத்த அதிகாரிகள் பங்கேற்பு

போபாலில் பயங்கரவாத சம்பவங்களை எதிர்க்கும் முயற்சியில் என்எஸ்ஜி பயிற்சி நடவடிக்கையை மேற்கொண்டது
பயங்கரவாத சம்பவங்களை எதிர்க்கும் பயிற்சி - என்எஸ்ஜி மூத்த அதிகாரிகள் பங்கேற்பு
x
போபாலில் பயங்கரவாத சம்பவங்களை எதிர்க்கும் முயற்சியில் என்எஸ்ஜி பயிற்சி நடவடிக்கையை மேற்கொண்டது. பயங்கரவாதிகள் ஹமீடியா மருத்துவமனை மற்றும் பாரத் பவனுக்குள் நுழைந்த சம்பவத்திற்கு பிறகு என்எஸ்ஜி இந்த பயிற்சியை நடத்தியது. இந்த பயிற்சியில் என்எஸ்ஜி மற்றும் மத்தியப் பிரதேச காவல்துறையின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்