எடியூரப்பா முதலமைச்சர் பதவி இழந்தது ஏன்?

எடியூரப்பா முதலமைச்சர் பதவி இழந்தது ஏன்?
x
எடியூரப்பா முதலமைச்சர் பதவி இழந்தது ஏன்?

காரணம் - 1

உட்கட்சி பூசல்..... எம்எல்ஏ முதல் அமைச்சர்கள் வரை

காரணம் - 2

மத்தியில் அமைச்சர் பதவி இழந்த முன்னாள் முதல்வர் சதானந்தகவுடா மீண்டும் கர்நாடக அரசியலில் நுழைந்தார்

காரணம்  - 3

நிர்வாகத்தில் மகன்களின் தலையீடு உள்ளதாக குற்றச்சாட்டு

காரணம்  - 4

எடியூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டு

காரணம்  - 5

இளம் தலைவரைக்கொண்டு அடுத்த தேர்தலை சந்திக்க வியூகம்..

தற்போதைய அரசு, குமாரசாமி கூட்டணி ஆட்சியை கவிழ்ந்த பின் அமைந்தது

காரணம் - 6

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அதிருப்தி

காரணம் - 7 

கொரோனா தொற்று பரவல் தடுப்பு கையாண்ட விதம் 


Next Story

மேலும் செய்திகள்