லட்சத்தீவு நிர்வாகி பிரபுல் கோடா படேல்.. லட்சத்தீவுக்கு வரும் 26ஆம் தேதி பயணம்

x

லட்சத்தீவு நிர்வாகி பிரபுல் கோடா படேல் ஒரு வார பயணமாக வரும் 26ஆம் தேதி லட்சத்தீவுக்கு வருகை தருகிறார். அகமதாபாத்தில் இருந்து கொச்சி வரும் அவர், அங்கிருந்து லட்சத்தீவுக்கு புறப்படுவார் என லட்சத்தீவு நிர்வாகம் தெரிவித்துள்ளது.ஒரு வாரம் லட்சத்தீவில் தங்கும் பிரபுல் கோடா படேல், பல்வேறு துறைத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்