கங்கை ந‌தியில் வீசப்பட்ட உடல்கள்... கங்கையில் கொரோனா வைரஸ் கலந்துள்ளதா?

கங்கை நதி நீரில் கொரோனா வைரஸ் கலந்து உள்ளதா என்பது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு மேற்கொண்டு உள்ளது.
கங்கை ந‌தியில் வீசப்பட்ட உடல்கள்... கங்கையில் கொரோனா வைரஸ் கலந்துள்ளதா?
x
கங்கை ந‌தியில் வீசப்பட்ட உடல்கள்... கங்கையில் கொரோனா வைரஸ் கலந்துள்ளதா? 

கங்கை நதி நீரில் கொரோனா வைரஸ் கலந்து உள்ளதா என்பது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு மேற்கொண்டு உள்ளது.பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் கங்கையில் வீசப்பட்டது. இதனால் கங்கை நதியில் கொரோனா வைரஸ் கலந்து இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் பீகார் மாநிலத்தில் கங்கை ந‌தியில் பல்வேறு இடங்கில் மத்திய குழு தண்ணீர் மாதிரிகளை சேகரித்து உள்ளது. பாட்னா, போஜ்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் லக்னோவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் கங்கை நதி நீரின் தரம் குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்