துணை நிலை ஆளுநருக்கு சர்வ அதிகாரம் - திருத்தச் சட்டம் அரசிதழில் வெளியீடு
பதிவு : ஏப்ரல் 28, 2021, 11:52 AM
துணை நிலை ஆளுநருக்கு சர்வ அதிகாரம் - திருத்தச் சட்டம் அரசிதழில் வெளியீடு
தேசியத் தலைநகர் டெல்லி அரசு திருத்தச் சட்டம் 2021 அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது. இதன் மூலம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தை விட அதிகாரம் மிக்கவராக மாறி உள்ளார் துணைநிலை ஆளுநர். டெல்லியின் அன்றாட நிர்வாகம், முடிவுகள், விசாரணைகள் முதலியவற்றில் துணைநிலை ஆளுநர் முக்கிய முடிவுகள் எடுக்க அதில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்திற்கு அவர் எந்த ஒரு விளக்கத்தையும் பதிலையும் அளிக்க வேண்டாம் என்கிறது புதிய சட்டத் திருத்தம்.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

5353 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

778 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

279 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

31 views

பிற செய்திகள்

ரஷ்ய அதிபர் புதின் உடன் பிரதமர் மோடி பேச்சு - ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு நன்றி கூறிய பிரதமர்

இந்தியாவிற்கு, ரஷ்யா வழங்கிய உதவிகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக நன்றி தெரிவித்தார்.

9 views

18 வயது முதல் தடுப்பூசி - இணையத்தில் துவங்கியது முன்பதிவு

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பு ஊசி செலுத்துவதற்கான முன்பதிவு துவங்கியது.

9 views

18 - 44 வயதுடையோருக்கான தடுப்பூசி திட்டம் மே 1ஆம் தேதி தொடங்கப் போவதில்லை - மகாராஷ்டிரா மாநில அரசு அறிவிப்பு

மகாராஷ்டிராவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு, மே1ம் தேதி தடுப்பூசி போடப் போவதில்லை என அம்மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

48 views

கொரோனாவால் பரிதவிக்கும் இந்தியா - சுனாமியாக உருவெடுத்திருக்கும் 2-வது அலை

கொரோனா தொற்றின் முதல் அலையை காட்டிலும், 2 வது அலையின் தாக்கத்தால் இந்தியா கடும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது.

1615 views

புதிய நாடாளுமன்ற கட்டடப் பணி; தற்போது முக்கியத்துவம் அளிக்க தேவையில்லை - மத்திய அரசு மீது ராகுல்காந்தி சாடல்

கொரோனா காலத்திலும் தொடர்ந்து நடைபெறும் சென்ட்ரல் விஸ்டா திட்டப் பணிகள் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

26 views

500 ஆக்சிஜன் நிலையங்கள் அமைக்கப்படும் - பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல்

நாடு முழுவதும் 500 இடங்களில் கூடுதல் ஆக்சிஜனை உற்பத்தி நிலையங்களை அமைக்க பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.