இத்தாலி வீரர்களால் கொல்லப்பட்ட 2 மீனவர்கள்: இத்தாலி வழங்கிய இழப்பீடு எங்கே? - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
பதிவு : ஏப்ரல் 20, 2021, 09:03 AM
இத்தாலிய கப்பல் படை வீரர்களால் கொல்லப்பட்ட 2 இந்திய மீனவர்களுக்கு, இத்தாலி வழங்கிய இழப்பீடு எங்கே? என, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இத்தாலிய  கப்பல் படை வீரர்களால் கொல்லப்பட்ட 2 இந்திய மீனவர்களுக்கு, இத்தாலி வழங்கிய இழப்பீடு எங்கே? என, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணையில், இந்திய மீனவர்களுக்கு  வழங்க வேண்டிய இழப்பீடு தொகையை டெபாசிட் செய்யும் பணியை, இத்தாலி தொடங்கியுள்ளதாகவும், இழப்பீடு தொகை கிடைக்கப் பெற்றுவுடன் மீனவர்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு  எவ்வளவு துரிதமாக செயல்படுகிறது என்பது எங்களுக்கு தெரியும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எதிர்க்கும் மக்களை கொன்று குவிக்கும் ராணுவம் - இதுவரை 728 அப்பாவி மக்கள் கொன்று குவிப்பு

எதிர்க்கும் மக்களை கொன்று குவிக்கும் ராணுவம் - இதுவரை 728 அப்பாவி மக்கள் கொன்று குவிப்பு

40 views

பிற செய்திகள்

மரங்களுக்கு இடையே சிக்கிக்கொண்ட யானை; வனத்துறை முயற்சியால் பத்திரமாக விடுவிப்பு

கேரள மாநிலம் வயநாடு அருகே, பலா மரங்களுக்கு இடையில் கால் சிக்கிய யானை வனத்துறையினரின் போராட்டத்தால் விடுவிக்கப்பட்டது.

11 views

மேற்கு கடற்கரையை நோக்கி முன்னேறும் டவ்-தே; விமான நிலையங்கள் ஆணையம் கண்காணிப்பு

நாட்டின் மேற்கு கடற்கரையை நோக்கி டவ்தே புயல் முன்னேறி வரும் நிலையில், நிலைமையை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 views

மீனவர்களுடன் படகு மூழ்கியதில் 4 தமிழக மீனவர்கள் மாயம்

தமிழகத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் உள்பட 8 மீனவர்களுடன் மீன்பிடி படகு கடலில் மூழ்கியது.

10 views

ரயில் மூலம் ஆக்சிஜன் விநியோகம்; பல்வேறு மாநிலங்களுக்கும் ஆக்சிஜன் சேர்ப்பு

139 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் எட்டாயிரத்து 700 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜனை பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு சேர்த்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

11 views

ஹமாஸ் தலைவர் வீட்டின் மீது தாக்குதல்; இஸ்ரேல் படைகள் குண்டு மழை பொழிந்தன

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பின் தலைவர் வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின.

75 views

நகைச்சுவை நடிகர் பவுன்ராஜ் காலமானார்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற திரைப்படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் பவுன்ராஜ் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

78 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.