அகற்றப்படும் நாடாளுமன்ற வளாக காந்தி சிலை

சென்ட்ரல் வெஸ்டா திட்டத்தில் நாடாளுமன்ற புதிய கட்டிடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது,. இதனால் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அகற்றப்பட்டு வேறு இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

x

பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இந்த காந்தி சிலை அருகே நடத்துவது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்