இந்திரா காந்தியின் 36 வது நினைவு தினம் இன்று: "அஞ்சலி செலுத்துகிறேன் " -பிரதமர் மோடி டிவிட்டர் பதிவு

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின், 36 வது நினைவு தினத்தை, ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்திரா காந்தியின் 36 வது நினைவு தினம் இன்று: அஞ்சலி செலுத்துகிறேன்  -பிரதமர் மோடி டிவிட்டர் பதிவு
x
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின், 36 வது நினைவு தினத்தை, ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் தமது டிவிட்டர் பதிவில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு அஞ்சலி செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்