கரன்ஜியா வனப்பகுதியில் நுழைந்த காட்டு யானைகள் - யானைகளால் மக்கள் அச்சம்

ஒடிசா மாநிலத்தின் கரன்ஜியா வனப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நுழைந்து உள்ளன.
கரன்ஜியா வனப்பகுதியில் நுழைந்த காட்டு யானைகள் - யானைகளால் மக்கள் அச்சம்
x
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து இந்த யானைகள் காடு வழியாக ஒடிசா வனப்பகுதிக்குள் நுழைந்து உள்ளன. 20-க்கும் மேற்பட்ட யானைகள் நுழைந்து இருப்பதால், அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்