காற்று மாசை தடுக்க தீவிர நடவடிக்கை - முக்கிய இடங்களில் புகை தடுப்பு கருவிகள் பொருத்தம்

டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்த ஆங்காங்கே, புகை தடுப்பு கருவிகள் நிறுவப்பட்டுள்ளன.
காற்று மாசை தடுக்க தீவிர நடவடிக்கை - முக்கிய இடங்களில் புகை தடுப்பு கருவிகள் பொருத்தம்
x
டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்த ஆங்காங்கே, புகை தடுப்பு கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசை தடுக்க, அந்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, டெல்லியின் முக்கிய இடங்களில் புகை தடுப்புக் கருவிகள், பொருத்தப்பட்டுள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்