உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல் ஐ.என்.எஸ். கவரட்​டி இன்று நாட்டுக்கு அர்ப்பணிப்பு

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல் ஐ.என்.எஸ். கவரட்​டி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல் ஐ.என்.எஸ். கவரட்​டி இன்று நாட்டுக்கு அர்ப்பணிப்பு
x
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல் ஐ.என்.எஸ். கவரட்​டி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. ஆந்திர மாநிம் விசாகப்பட்டினம் கடற்படை தளத்தில் நடைபெற்ற நிகழ்வில் ராணுவ தளபதி எம்.எம். நரவானே இந்த கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த கப்பலில் தலை சிறந்த போர் ஆயுதங்கள் மற்றும் எதிரி நாட்டு நீர்மூழ்கிக் போர் கப்பல்களை கண்டறியும் சென்சார் மற்றும் அழிக்கும் திறன் கொண்ட ஆயுதங்கள் இடம் பெற்றுள்ளன. உள்நாட்டில் பாதுகாப்பு ஆயுதங்கள் தயாரிக்கும் அரசின் திட்டத்துக்கு இது உத்வேகம் அளிக்கும் என கூறப்படுகிறது. ஐ.எ​ன்.எஸ். கவரட்டி நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல் நம்பகமான தற்காப்பு திறனை கொண்டுள்ளது என கடற்படை தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்