17,982 அடி உயரத்தில் இருந்து குதித்து சாதனை - முந்தைய சாதனையை முறியடித்த 2 விமானப் படை அதிகாரிகள்

விமானத்தில், 17 ஆயிரத்து 982 அடி உயரத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து, தங்களுடைய முந்தைய சாதனையை முறியடித்துள்ளனர் விங் கமாண்டர் யாதவ் மற்றும் ஏ.கே.திவாரி ஆகியோர்.
17,982 அடி உயரத்தில் இருந்து குதித்து சாதனை - முந்தைய சாதனையை முறியடித்த 2 விமானப் படை அதிகாரிகள்
x
விமானத்தில், 17 ஆயிரத்து 982 அடி உயரத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து, தங்களுடைய முந்தைய சாதனையை முறியடித்துள்ளனர் விங் கமாண்டர் யாதவ்  மற்றும் ஏ.கே.திவாரி ஆகியோர். கடந்த 8 ஆம் தேதி இந்திய விமானப் படை தினத்தையொட்டி இந்த சாதனையை படைத்துள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்