கோகுல் ராஜ் வழக்கில் யுவராஜின் ஜாமின் மனு தள்ளுபடி - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஜாமீன் கோரிய யுவராஜின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
x
கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஜாமீன் கோரிய யுவராஜின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஏற்கனவே கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணையை 6 மாதம் நீட்டிக்க கோரிய மனு கடந்த 22ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யுவராஜ் உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்க முடியாது என தலைமை நீதிபதி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது..


Next Story

மேலும் செய்திகள்