" ஓய்வு பெற்றாலும் உறுப்பினர்கள் களைப்பு அடைவதில்லை"- மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கருத்து

அடுத்து வரும் மாதங்களில் பதவிக் காலம் முடிவடைய இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு, வெங்கய்ய நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.
 ஓய்வு பெற்றாலும் உறுப்பினர்கள் களைப்பு அடைவதில்லை- மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கருத்து
x
அடுத்து வரும் மாதங்களில் பதவிக் காலம் முடிவடைய இருக்கும்  மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு, வெங்கய்ய நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார். ஓய்வு பெறும் உறுப்பினர்கள், நீண்ட ஆயுளுடன் தொடர்ந்து பொது வாழ்வில் சேவை செய்ய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். உறுப்பினர்கள் பதவியில் இருந்து ஓய்வு பெற்றாலும், அவர்கள் களைப்பு அடைவதில்லை என வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்