தீய பழக்கத்திலிருந்து விடுபட ஜோசியர் கூறிய பரிகாரம் - சிவன் கோவிலில் லிங்கம், நந்தி சிலைகளை நிறுவிய நபர்கள்

ஆந்திரா மாநிலம், காளஹஸ்தி சிவன் கோயிலில் பரிகாரத்திற்காக சிவலிங்கங்கள் மற்றும் நந்தி சிலைகளை அனுமதியின்றி பிரதிஷ்டை செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தீய பழக்கத்திலிருந்து விடுபட ஜோசியர் கூறிய பரிகாரம் - சிவன் கோவிலில் லிங்கம், நந்தி சிலைகளை நிறுவிய நபர்கள்
x
ஆந்திரா மாநிலம், காளஹஸ்தி சிவன் கோயிலில் பரிகாரத்திற்காக சிவலிங்கங்கள் மற்றும் நந்தி சிலைகளை அனுமதியின்றி பிரதிஷ்டை செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் 3 பேரும் சகோதரர்கள் என்றும் தீய பழக்கத்திலிருந்து விடுபடவும், திருமணம் நடைபெறவும் ஜோசியரின் சொல்படி சிலைகளை வைத்து சென்றதாக கூறியுள்ளனர். அவர்களிடம் இருந்து இரண்டு இரு சக்கர வாகனங்களும் 3 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்