அன்னை தெரசா 23வது நினைவு தினம் அனுசரிப்பு - புகழாரம் சூட்டும் பாடல்பாடி, கன்னியாஸ்திரிகள் பிரார்த்தனை

அன்னை தெரசாவின் 23வது நினைவு தினம் இன்று நாடெங்கும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அன்னை தெரசா 23வது நினைவு தினம் அனுசரிப்பு - புகழாரம் சூட்டும் பாடல்பாடி, கன்னியாஸ்திரிகள் பிரார்த்தனை
x
அன்னை தெரசாவின் 23வது நினைவு தினம் இன்று நாடெங்கும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. கொல்கத்தாவில், நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற கன்னியாஸ்திரிகள் அன்னை தெரசாவின் புகழைப்பாடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். கொரோனா ஊரடங்கு காரணமாக, குறைவான எண்ணிக்கையில் கன்னியாஸ்திரிகள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்