55 பேரை பலி கொண்ட ராஜாமலை நிலச்சரிவு - கேரள ஆளுந​ர், முதலமைச்சர் நேரில் ஆய்வு

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு உட்பட்ட ராஜாமலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 55 பேர் உயி​ரிழந்துள்ளனர்.
55 பேரை பலி கொண்ட ராஜாமலை நிலச்சரிவு - கேரள ஆளுந​ர், முதலமைச்சர் நேரில் ஆய்வு
x
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு உட்பட்ட ராஜாமலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 55 பேர் உயி​ரிழந்துள்ளனர். அங்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் மற்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்