"தப்பியது அதிசயம், கடவுளுக்கு நன்றி" - கோழிக்கோடு விமான விபத்தில் தப்பிய நபர்

கேரள கோழிக்கோடு விமான விபத்தில் கர்ப்பிணி மனைவி மற்றும் 4 வயது மகளுடன் ரம்ஷாத் என்ற நபர் தப்பியுள்ளார்.
தப்பியது அதிசயம், கடவுளுக்கு நன்றி - கோழிக்கோடு விமான விபத்தில் தப்பிய நபர்
x
கேரள கோழிக்கோடு விமான விபத்தில் கர்ப்பிணி மனைவி மற்றும் 4 வயது மகளுடன் ரம்ஷாத் என்ற நபர் தப்பியுள்ளார். இந்நிலையில் இது குறித்து கூறிய அவர் விமானம் வெடித்ததும் குடும்பத்தோடு விமானத்தை விட்டு ஓடியதாகவும் தாங்கள் தப்பியது அதிசயம் என்றும் தெரிவித்தார். தங்களை சுற்றி அழுகுரல்கள் ஒலித்து கொண்டிருந்து என்று கூறிய அவர் தப்பி பிழைத்ததற்கு கடவுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்று தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்