காலியிடங்களை நீட் தேர்வு அடிப்படையில் நிரப்ப கோரிய மனு - மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

முதுநிலை மருத்துவ படிப்பில் அகில இந்திய தொகுப்பில் காலியாக உள்ள இடங்களை நீட் தேர்வு தகுதி அடிப்படையில் நிரப்பக்கோரி தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.
காலியிடங்களை நீட் தேர்வு அடிப்படையில் நிரப்ப கோரிய மனு - மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
x
முதுநிலை மருத்துவ படிப்பில், அகில இந்திய தொகுப்பில் காலியாக உள்ள இடங்களை நீட் தேர்வு தகுதி அடிப்படையில் நிரப்பக்கோரி தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது,. இது தொடர்பாக மருத்துவர் ரகுவீர் சைனி என்பவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது,. கலந்தாய்வு முடிந்து சேர்க்கை இறுதி பட்டியல் வெளியிட்ட பின்னர், மருத்துவர்கள்  அவர்களுக்கு கிடைத்த முதுநிலை மருத்துவ படிப்பில் சேராததால் அகில இந்திய தொகுப்பில் 3 ஆயிரத்து 373 இடங்கள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது,.

Next Story

மேலும் செய்திகள்