டெல்லியில் காற்று மாசு குறித்த வழக்கு - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

மண்ணெண்ணெயில் இயங்கும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என டெல்லி காற்று மாசு வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது
டெல்லியில் காற்று மாசு குறித்த வழக்கு - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
x
மண்ணெண்ணெயில் இயங்கும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என, டெல்லி  காற்று மாசு வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 
மண்ணெண்ணெயில் இயங்கும் வாகனங்களை  தடுக்க உரிய சட்ட விதிகளை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது . 

Next Story

மேலும் செய்திகள்