கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு கொரோனா

கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு கொரோனா
x
கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், கொரோனா காலத்தில், மக்களுக்கு நல்ல சிகிச்சை கிடைக்க வேண்டும் என்று பணியாற்றியதாகவும், இந்த நிலையில் தற்போது தானும் சிகிச்சை பெற போவதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்