என்.ஐ.ஏ. அலுவலகத்தில் ஸ்வப்னா

கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கில், கைது செய்யப்பட்ட ஸ்வப்னா, மருத்துவ பரிசோதனைக்கு பின்னர், கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்திற்கு இன்று பிற்பகலில் அழைத்து வரப்பட்டார்.
x
கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கில், கைது செய்யப்பட்ட ஸ்வப்னா, மருத்துவ பரிசோதனைக்கு பின்னர், கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்திற்கு இன்று பிற்பகலில் அழைத்து வரப்பட்டார். இதையடுத்து, 
தங்கக் கடத்தல் வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள என்.ஐ.ஏ., கொச்சி அலுவலகத்தில் ஆவணங்களை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து, நீதிபதி முன் ஸ்வப்னா மற்றும் சந்தீப் இருவரும் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இதனிடையே, என்ஐஏ அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார் மீது போலீஸ் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்