சீனாவில் இருந்து வெளியேற ஆப்பிள் நிறுவனம் முடிவு - இந்தியாவில் முதலீட்டை அதிகரிக்க ஃபாக்ஸ்கான் திட்டம்

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் ஆலையில், முதலீட்டை அதிகரிக்க உள்ளதாக தைவானைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவில் இருந்து வெளியேற ஆப்பிள் நிறுவனம் முடிவு - இந்தியாவில் முதலீட்டை அதிகரிக்க ஃபாக்ஸ்கான் திட்டம்
x
சென்னையை அடுத்த, ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் ஆலையில், முதலீட்டை அதிகரிக்க உள்ளதாக தைவானைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தக மோதல் முற்றியுள்ள நிலையில்,  முன்னணி செல்போன் நிறுவனமான ஆப்பிள், சீனாவில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளது. தங்களுக்கு உதிரிபாகங்களை அளிக்கும் நிறுவனங்களையும், படிப்படியாக வெளியேற கேட்டுக்கொண்டுள்ளது. அதேசமயம், தமிழகத்தில் செயல்பட்டு வரும் ஆலையில் 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்