ஜூலை 1-ல் தொடங்க இருந்த சி.பி.எஸ்.இ. தேர்வுகள் ரத்து : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

ஜூலை மாதம் 1 முதல் 15 ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்ட சி.பி.எஸ்.இ. தேர்வுகள், ரத்து செய்யப்பட்டு உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
x
ஜூலை மாதம் 1 முதல் 15 ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்ட சி.பி.எஸ்.இ. தேர்வுகள், ரத்து செய்யப்பட்டு உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. சொலிசிட்டர் ஜெனரல் சி.பி.எஸ்.இ. தரப்பில் பிரமாணப்  பத்திரத்தை  தாக்கல் செய்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த தேர்வுகளை நடத்த மகாராஷ்டிரா மற்றும் தமிழகம் தயார் இல்லை என்று தெரிவித்ததையிம் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். சூழ்நிலை உகந்ததாக மாறும் நிலையில், விருப்பப்படும் +2 மாணவர்களுக்கு தனியாக தேர்வு நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்