நீங்கள் தேடியது "Corona Lock Down"

சென்னையில் இருந்து கேளம்பாக்கம் பண்ணை வீடு செல்வதற்கு இ -பாஸ் எடுத்தார் நடிகர் ரஜினிகாந்த்
23 July 2020 11:19 AM GMT

"சென்னையில் இருந்து கேளம்பாக்கம் பண்ணை வீடு செல்வதற்கு இ -பாஸ் எடுத்தார் நடிகர் ரஜினிகாந்த்"

சென்னையில் இருந்து கேளம்பாக்கம் பண்ணை வீடு சென்றுவர நடிகர் ரஜினிகாந்த் இ-பாஸ் பெற்றுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் இ-பாஸ் பெற்றாரா?: விவரங்களை ஆய்வு செய்து நடவடிக்கை - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்
23 July 2020 10:05 AM GMT

நடிகர் ரஜினிகாந்த் இ-பாஸ் பெற்றாரா?: "விவரங்களை ஆய்வு செய்து நடவடிக்கை" - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்

நடிகர் ரஜினி இ-பாஸ் இல்லாமல், சென்றிருந்தால்,கண்டிப்பாக காவல்துறை நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினியின் புதிய புகைப்படம் வெளியீடு
20 July 2020 4:31 PM GMT

நடிகர் ரஜினியின் புதிய புகைப்படம் வெளியீடு

கொரோனா காரணமாக நடிகர்கள் தங்களை தனிமைபடுத்தி கொண்டிருக்கும் நிலையில் நீண்ட நாட்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய காரில் வெளியே சென்று வந்திருக்கிறார்.

ஜூலை 1-ல் தொடங்க இருந்த சி.பி.எஸ்.இ. தேர்வுகள் ரத்து : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
25 Jun 2020 11:35 AM GMT

ஜூலை 1-ல் தொடங்க இருந்த சி.பி.எஸ்.இ. தேர்வுகள் ரத்து : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

ஜூலை மாதம் 1 முதல் 15 ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்ட சி.பி.எஸ்.இ. தேர்வுகள், ரத்து செய்யப்பட்டு உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குமரி மாவட்டத்தில் நாளை முதல் பேருந்துகள் இயக்கப்படும் - போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கர்
1 Jun 2020 10:05 AM GMT

"குமரி மாவட்டத்தில் நாளை முதல் பேருந்துகள் இயக்கப்படும்" - போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கர்

பேருந்து போக்குவரத்து தொடங்கி உள்ள நிலையில், பயணிகளின் பாதுகாப்புக்கு தேவையான தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.