டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் கொட்டித்தீர்த்த மழை

டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை முதல் பலத்த மழை பெய்தது.
டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் கொட்டித்தீர்த்த மழை
x
டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை முதல் பலத்த மழை பெய்தது. கடந்த 2 நாட்களாகவே பருவ மழையை முன்னிட்டு, டெல்லியின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வரும் நிலையில், இன்று காலை முதல் மழை கொட்டித்தீர்த்தது.

Next Story

மேலும் செய்திகள்