பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை

புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள நூற்றுக்கணக்கான பள்ளிவாசல்களில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை
x
புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள நூற்றுக்கணக்கான பள்ளிவாசல்களில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். மேலும் தொழுகையின் நேரம் குறைக்கப்பட்டு இருந்தது.

Next Story

மேலும் செய்திகள்