பிலிப்பைன்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்

பிலிப்பைன்ஸ் அதிபர் RODRIGO DUTERTE-விடம் தொலைபேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
பிலிப்பைன்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்
x
பிலிப்பைன்ஸ் அதிபர் RODRIGO DUTERTE-விடம் தொலைபேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்கள் மற்றும் சுகாதார சவால்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்ததாக பிரதமர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது. சமீப காலமாக இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மற்றும் பாதுகாப்பு தொடர்பான அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றம் கண்டிருப்பதாக இருநாட்டு தலைவர்களும் திருப்தி தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்