வெட்டுக்கிளி படையெடுப்பு - விமான துறை அமைச்சகம் அறிவுறுத்தல்
பதிவு : மே 30, 2020, 03:42 PM
வெட்டுக்கிளி திரள் அதிகம் உள்ள இடங்களில் விமானம் பறக்கும் செயல்பாடுகளை குறைத்து கொள்ள வேண்டும் என விமானத்துறை அமைச்சகம் கேட்டுககொண்டுள்ளது.
இதுதொடர்பாக விமான நிறுவனங்களுக்கு விமானத்துறை அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளது. இந்தியாவில் வெட்டுக்கிளி அதிக அளவில் படையெடுத்து வருவதாகவும்,  காற்றின் திசையை நோக்கி நாள் ஒன்றுக்கு 200 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யும் ஆற்றல் கொண்டவை என்றும், கடல்மட்டத்தில் இருந்து 2000 மீட்டர் உயரம் வரை பறக்கும் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வெட்டுக்கிளி திரள் அதிகம் உள்ள இடங்களில் விமானம் பறக்கும் செயல்பாடுகளை குறைத்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதிக வெட்டுக்கிளி திறல்கள் விமானத்தின் கண்ணாடி பகுதியை தாக்கும் போது, விமான ஓட்டுநரின் பார்வையை  மறைக்க நேரிடும்.என்றும், அதே நேரத்தில், வைப்பர் உபயோகத்தினை இயக்க பைலட் யோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. வெட்டிகிளி திரள் அதிகம் உள்ள நிலவரங்களை விமானத்தின் புறப்பாடு மற்றும் வருகையின் போது கட்டுப்பட்டு அறையில் இருந்து விமானிக்கு தெரிவிக்க வேண்டும் எனறும அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

புதுச்சேரி : காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. தகுதிநீக்கம்

புதுச்சேரியில் பாகூர் தொகுதி காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. தனவேலை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

8 views

ஸ்வப்னா சுரேஷ் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு - செவ்வாய் கிழமைக்கு ஒத்திவைத்தது கேரள உயர்நீதிமன்றம்

கேரள அரசியலில் புயலைக் கிளப்பிய தங்க கடத்தல் விவகாரத்தில் முக்கிய புள்ளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ், தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணை செவ்வாய் கிழமைக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

104 views

"கொரோனா பரவல்...தவறான தகவல் கூடாது" - புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு அமைச்சர் வலியுறுத்தல்

கொரோனா பரவல் குறித்து தவறான தகவல்களை புதுச்சேரி ஆளுநர் மாளிகை வெளியிடக் கூடாது என சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் வலியுறுத்தியுள்ளார்.

33 views

"புதுச்சேரி - வரும் ஞாயிறு முழு ஊரடங்கு இல்லை" - புதுச்சேரி முதலமைச்சர்

புதுச்சேரி மாநிலத்தில் வரும் ஞாயிறன்று முழு ஊரடங்கு கிடையாது என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

42 views

மத்தியப் பிரதேசத்தில் சோலார் பூங்கா துவக்கம் - பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்

மத்தியப் பிரதேச மாநிலம், ரேவாவில் அமைக்கப்பட்டு உள்ள 750 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

26 views

"போலீசாரின் என்கவுன்ட்டரில் விகாஸ் துபே மரணம் : தற்காப்புக்காக விகாஸ் துபேவை போலீசார் சுட்டனர்" - உத்தர பிரதேச காவல் படை சிறப்பு அதிகாரி

போலீசாரின் துப்பாக்கியை பறித்து விகாஸ் துபே சுட முயன்றதாகவும், தற்காப்புக்காக போலீசார் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் உத்தர பிரதேசத்தின் காவல் படை சிறப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

740 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.