காக்கி சீருடை அணிந்து கடமையை செய்யும் கால்பந்து வீராங்கனை - இந்துமதிக்கு இந்திய கால்பந்து சங்கமும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரும் பாராட்டு

இந்திய கால்பந்து மகளிர் அணி மிட்பீல்டர் இந்துமதி கதிரேசன், ஊரடங்கு சமயத்தில் காவல் பணியை செய்து வருகிறார்.
காக்கி சீருடை அணிந்து கடமையை செய்யும் கால்பந்து வீராங்கனை - இந்துமதிக்கு இந்திய கால்பந்து சங்கமும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரும் பாராட்டு
x
இந்திய கால்பந்து மகளிர் அணி மிட்பீல்டர் இந்துமதி கதிரேசன், ஊரடங்கு சமயத்தில் காவல் பணியை செய்து வருகிறார். இது குறித்த அவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து, இந்திய கால்பந்து சங்கம் அவருக்கு பாராட்டு தெரிவித்து உள்ளது. மத்திய விளையாட்டு துறை அமைச்சரும் இந்துமதிக்கு பாராட்டு தெரிவித்தார்.இந்தியாவுக்காக கால்பந்து விளையாட்டில் தனது கடமையாற்றிய இந்துமதி,
 ஊரடங்கின்போது, காக்கி சீருடை அணிந்து கடமையைச் செய்ததை, பெருமையாக கருதுவதாக கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்