"சிறிய அறிகுறி எனில் வீட்டிலேயே தனிமை" - கொரோனா சிகிச்சை குறித்து ​சுகாதார அமைச்சகம் விளக்கம்

சிறிய அளவிலான கொரோனா அறிகுறி கொண்டவர்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என , மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
சிறிய அறிகுறி எனில் வீட்டிலேயே தனிமை - கொரோனா சிகிச்சை குறித்து ​சுகாதார அமைச்சகம் விளக்கம்
x
சிறிய அளவிலான கொரோனா அறிகுறி கொண்டவர்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என , மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா தொற்று உடையவர்களில் மிகக்குறைவான நோய் அறிகுறி உடையவர் மற்றும் நோய்க்கு முந்தைய அறிகுறி உடையவர் என மருத்துவர்களால் சான்று பெற்றவர் வீட்டிலேயே தனிமைப்படுத்துதலுக்கு அனுமதிக்கப்படுவார். சம்பந்தப்பட்ட நபரின் வீட்டில் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து தனிமைப்படுத்துத​லுக்கான வசதி உள்ளதா என்பதை ஆராய்ந்து இதற்கான அனுமதி வழங்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்