டெல்லியில் லேசான நில அதிர்வு - ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.
டெல்லியில் லேசான நில அதிர்வு - ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு
x
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. மாலை ஐந்தே முக்கால் மணிக்கு, சுமார் 8 கிலோ மீட்டர் பரப்பளவில் உணரப்பட்ட நில அதிர்வு, ரிக்டர் அளவில் 3 புள்ளி 5 ஆக பதிவானது. நில அதிர்வால் பாதிப்பு மற்றும் சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. ஊரடங்கால், வீடுகளில் முடங்கியுள்ள மக்கள், நில அதிர்வு குறித்து வலைதளங்களில் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்